சித்திரக்குடி - சிவாலயம்
தஞ்சை மாவட்டம்
1958 லிருந்து தொடர்ந்து முக்கால பூஜை நடைபெற்ற சிவலயமாம் நம் சித்திரக்குடி சிவன் கோவில். மாலை 6 மணி முதல் ஒன்பது மணி வரை தினந்தோறும் மேளதாளம் முழங்க சிவன் சிறப்பிக்கப்பட்டு வந்தார் .ஆனால் கடந்த 1975லிருந்து 2008 ஆம் ஆண்டு வரை கிராம மக்களின் அலட்சியத்தால் எவ்வித பூஜையும் நடவாமல் பாழடைந்து விட்டது. 2008 ல் திருகோவிலின் உட்புற மண்டப சுவர் இடிந்து விழுந்தும் இது கணம் யாரும் அதை பழுது பார்க்கவில்லை. 2008 லிருந்து ஒவ்வொரு பிரதோஷம் தவறாமல் பூஜைகள் திரு.பரமேஸ்வரன் என்பவரால் சிறப்புடன் இன்றுமட்டும் செய்யப்பட்டு வருகிறது . திருக்கோவிலின் சீரமைப்புப் பணிக்கென நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.
சிவ அன்பர்கள் இத்தலத்தினை புதுப்பிக்க திரு. பரமேஸ்வரனை தொடர்பு கொள்ளவும் .
9443806093
கோவிலின் புகைப்படங்கள்