Friday, January 8, 2016

யாத்திரைக்கு எடுத்துச் செல்ல வேண்டியவை

  1. கற்பூரம்
  2. ஊதுபத்தி 
  3. சாம்பிராணி 
  4. ஏறுவதற்க்கு ஏற்ற தடி
  5. தேவையான அளவு உணவு- (மலை ஏற ஏற பசி அதிகமா இருக்கும்)
  6. தண்ணீர்வாட்டர் பாட்டில் 
  7. டார்ச் லைட் 
  8. போர்வை -( தங்குவதாக இருந்தால் அல்லது குளிர் தாங்க முடியாதவர்களும்கொண்டு செல்க)
  9. தீப்பெட்டி 
  10. உப்பு அல்லது எலுமிச்சை பழம் - ( அட்டைகளின் தாக்கத்திற்க்கு)
  11. மொபைல் போனில் டவர் வேண்டாம் என செட் செய்து கொள்ளவும்.   Flight mode
  12. கால் முடியாதவர்கள் வலி நிவாரண மருந்துகளை எடுக்க மறக்காதீர்.


பொங்கலில் இருந்து மே கடைசி வரை வெள்ளிங்கிரி மலை ஏற தகுந்தபருவநிலையை இயற்க்கை அளித்து உள்ளதுஇந்நேரங்களில் ஒவ்வொருமலையிலும் கடை இருக்கும்சுக்கு நீர்மாங்காய்மிட்டாய் வகைகள்கம்பங்கூல்,சோடா மற்றும் சில பொருட்கள் கிடைக்கும்சில நேரங்களில் அன்னதானமும்உண்டு

ஓம் நமசிவாய




மலை ஏறும் போதும் இறங்கும் போதும் அவசரப்படாமல் பொறுமையாக செல்லவேண்டும்முடிந்த வரை பேசாமல் ஏறவும்மூச்சு நமது உடலில் போய் வருவதைஎண்ணிக் கொண்டுமலையின் அழகான இயற்க்கையை ரசித்துக் கொண்டு சென்றுவந்தால்ஒரு சிரமமும் இன்றி யாத்திரை முடியும்



மலை ஏறுவது காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்த்தால் பதினொன்று அல்லதுபன்னிரண்டு மணிக்குள் கிரி மலையான ஏழாம் மலையினை அடையலாம்பின்னர்தியானம் செய்வதென்றால் செய்து விட்டு கீழே இறங்கினால் மாலை ஆறுமணிக்குள் அடிவாரத்தினை அடையலாம்


அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...