Friday, January 8, 2016

திருமூலரின் ஒளிக்கதிர் ஆய்வு





சீவனின் அணு அளவை சொல்லிய திருமூலர் பாட்டு ஆகாயத்தில் பரவி இருக்கும் கதிர்களின் தன்மைகளையும் பின்னர் எடுத்துரைக்கிறது.
முதல் தரமான உண்மை ரேகை கதிர்கள்- 22
இரண்டாம் தர உண்மை ரேகை கதிர்கள் –33
மூன்றாம் தர உண்மை ரேகை கதிர்கள்-44
பிரபஞ்ச நாயகனான இறைவனிடம் இருந்து வெள்ளம் போல் பிரவாகிக்கும் ஒளிரேகை -1

மொத்தம் – நூறு (100) விதமான ஒளிரேகைகள்.

பிரபஞ்சத்தில் அழிவில்லாத படைப்பு என்னவென்றால் ஒளி மயமான ஈதர் அணுக்களால் இறைவனின் சக்திகள் நிரம்பி வழிந்தோடிக் கொண்டுள்ளது. அந்த ஒரு ஒளிரேகை தான் மேலே குறிப்பிட்ட 99-இல் 1 ஒளிரேகையும் சேர்த்து  100 ஆக முழுமையாக ஆகாயத்தில் இறைவன் ஒளிமயமான அணுக்களால் நிரப்பியிருக்கிறது தெரிகிறது என்கின்றனர் ஞானிகள்.

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...